கல்வி தொடங்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்வி தொடங்குதல் இது குழந்தையைப் முதன் முதலாக பள்ளியில் சேர்க்கின்ற விழாவாகும் .குழந்தைக்கு ஐந்து வயதானதும் நவராத்திரி விழா முடிவான வியதசமி தினத்திலோ வேறு நல்ல நாளிலோ முதன் முதலில் கல்வி கற்க குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பர்.[1] கணபதியை வணங்க செய்து பின் குரு வாழ்க! குருவே துணை என்று கூறி குருவை வணங்கும்படி செய்வர்.பின் சரஸ்வதி என்ற இந்து மத பெண் கடவுளை வணங்கி தானியத்தில் அதாவது நெல் அல்லது அரிசியில் எழுத்தை எழுதவும் சொல்லவும் செய்வர்.[2] இவ்வாறு கல்வி கற்கத் தொடங்கும் நிலையே "வித்யாரம்பம்' எனப்படுகிறது [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வி_தொடங்குதல்&oldid=2354558" இருந்து மீள்விக்கப்பட்டது