கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை (U - DISE) என்பது இந்தியாவில் பள்ளிகளைப் பற்றிய ஒரு தகவல் தரவுத்தளம் ஆகும்.[1] இத்தரவுத்தளம் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டது.இது இந்திய அரசு, கல்வி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு இந்தியத் தேசிய தகவலியல் மையத்தால் பேணப்படுகிறது. இதன் தகவல் பிரிவு ஒவ்வொரு மாவட்டக் கணினி மையத்திலும் அமைந்துள்ளது. இது பள்ளிகளின் நிலை, அடிப்படை ஏற்பாடுகள்(குறிப்பாக பள்ளிக்கழிப்பறைகளின் நிலை), இடைநிற்றல் ஆகிய தகவல்களைப் பதிவு செய்கிறது.[2].[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "U-DISE Unified District Information System for Education". U-DISE. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
  2. Pednekar, Puja (8 September 2014). "Mumbai: state forms 7-member team for school drop-outs". Hindustan Times (Mumbai) இம் மூலத்தில் இருந்து 3 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141003122323/http://www.hindustantimes.com/india-news/mumbai/state-forms-7-member-team-for-school-drop-outs/article1-1261382.aspx. பார்த்த நாள்: 5 October 2014. "Currently, there are 3-4% children in the state who do not attend school, says the Unified District Information System of Education (U-DISE)" 
  3. Smart, Pallavi (5 October 2014). "Loo-se ends in govt’s clean toilets scheme". Pune Mirror. http://www.punemirror.in/pune/civic/Loo-se-ends-in-govts-clean-toilets-scheme/articleshow/44347082.cms. பார்த்த நாள்: 5 October 2014. "U-DISE report shows over 3,000 toilets in schools are unusable.... A Unified District Information System of Education (U-DISE) report of 2013-14 has revealed there are 3,278 toilets in schools which are not usable." 

வெளி இணைப்புகள்[தொகு]