கல்வான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கல்வான் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 117 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | நாசிக் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | திண்டோரி மக்களவைத் தொகுதி |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் நிதின் அர்ஜுன் பவார் | |
| கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கல்வான் சட்டமன்றத் தொகுதி (Kalwan Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும், இது நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] கல்வான், திண்டோரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1978 | அர்சூன் துல்சிராம் பவார் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1980 | இந்திய தேசிய காங்கிரசு (இ) | ||
| 1985 | காசிநாத் பகிராம் | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
| 1990 | அர்சூன் துல்சிராம் பவார் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1995 | |||
| 1999 | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
| 2004 | |||
| 2009 | |||
| 2014 | சீவா பாண்டு கவித் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 2019 | நிதின் அர்சூன் பவார் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக | நிதின்பாவ் அர்ஜுன் (ஏ.டி.) பவார் | 119191 | 49.94 | ||
| இபொக (மார்க்சிஸ்ட்) | காவிட் காம் ஜீவா பாண்டு | 110759 | 46.41 | ||
| வாக்கு வித்தியாசம் | 8432 | ||||
| பதிவான வாக்குகள் | 238646 | ||||
| தேகாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 4 November 2010.
- ↑ "Kalwan Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.