கல்வயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்வயல் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கில் சரசாலையும், கிழக்கில் சாவகச்சேரி நகரம், மந்துவில் என்பனவும், தெற்கில் நுணாவிலும், மேற்கில் மட்டுவிலும் உள்ளன.[1] இவ்வூர் கல்வயல் கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் - கண்டி வீதிக்கு வடக்கே ஏறத்தாழ ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூர் சாவகச்சேரி-புலோலி வீதிக்கும், சரசாலை-நுணாவில் வீதிக்கும் இடையில் உள்ளது.

இங்கு பிறந்தவர்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வயல்&oldid=2774311" இருந்து மீள்விக்கப்பட்டது