கல்லூரி வினோத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்லூரி வினோத்
Kalloori Vinoth.jpg
பிறப்புவினோத் குமார்
11 மே 1988 (1988-05-11) (அகவை 33)
சென்னை, இந்தியா
பணிநடிகர், நாடக நடிகர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது வரை

கல்லூரி வினோத் (Kalloori Vinoth) ஓர் இந்தியத் திரைப்பட நடிகராவர். இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் தோன்றி வருகிறார்.

சிறிய துணை வேடங்களில் தோன்றி, பாலாஜி மோகனின் கல்லுரியில் (2007) அறிமுகமான பிறகு, இவர் மாரி (2015) என்ற படத்தில் துணை வேடத்துடன் ஒரு நடிகராக முன்னேறினார்.[1] ராஜா ரங்குஸ்கி (2018) படத்தில் வினோத் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். திரைப்படத்தில் இவரது நகைச்சுவை வேடம் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.[2] [3] தனுஷ், ரோபோ சங்கர் ஆகியோருடன் இணைந்து மாரி 2 என்ற படத்திலும் இவர் நடித்தார்.[4] [5]

சான்றுகள்[தொகு]

  1. "'Maari 2' Will Reunite Dhanush With Robo Shankar And Kalloori Vinoth" (25 December 2016). மூல முகவரியிலிருந்து 14 January 2018 அன்று பரணிடப்பட்டது.
  2. Aiyappan, Ashameera (21 September 2018). "Raja Ranguski Review: A fairly intriguing plot let down by plasticky execution".
  3. "Raja Ranguski review: A decent thriller" (24 September 2018).
  4. "'Maari 2' will reunite Dhanush with his sidekicks". மூல முகவரியிலிருந்து 14 January 2018 அன்று பரணிடப்பட்டது.
  5. Venkateswaran, Vikram (21 December 2018). "‘Maari 2’ - Sai Pallavi Shines in Dhanush’s Mass Flick".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லூரி_வினோத்&oldid=3299149" இருந்து மீள்விக்கப்பட்டது