கல்லூரிக் கனவுகள்
Appearance
கல்லூரிக் கனவுகள் | |
---|---|
இயக்கம் | பி. ஜே. மோகன் |
தயாரிப்பு | நவநீதன் பொன்னுசாமி |
இசை | மணிராஜா |
நடிப்பு | கபில்தேவ் விஜி சின்னி ஜெயந்த் உசிலைமணி சில்க் ஸ்மிதா அகல்யா |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கல்லூரிக் கனவுகள் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கபில்தேவ் நடித்த இப்படத்தை பி. ஜே. மோகன் இயக்கினார்.