கல்லீரல் அழற்சி தீநுண்மி சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்ப்புரு:Taxobox/virus taxonomy
கல்லீரல் அழற்சித் தீநுண்மி சி
Hepatitis C virus
உயிரணுக்கள் வளரகத்தில் தூய்மைப்படுத்தப்பத்த கல்லீரல் அழற்சிச் தீநுண்மியின் (Hepacivirus C) எதிர்மின்னி நுண்ணோக்கிப்படம் அளவுக்கொடு = 50 நானோமீட்டர்
உயிரணுக்கள் வளரகத்தில் தூய்மைப்படுத்தப்பத்த கல்லீரல் அழற்சிச் தீநுண்மியின் (Hepacivirus C) எதிர்மின்னி நுண்ணோக்கிப்படம் அளவுக்கொடு = 50 நானோமீட்டர்
தீநுண்ம வகைப்பாடு e
இனம்: Hepacivirus C
வேறு பெயர்கள் [1]

கல்லீரல் அழற்சித் தீநுண்மி சி (Hepatitis C virus)

கல்லீரல் அழற்சித் தீநுண்மி சி (எப்பாட்டிட்டிசு சி (hepatitis C virus, HCV))[2] என்பது மிகச் சிறிய (55–65 நானோமீட்டர்) அளவுள்ள, படலம் சூழ்ந்த, நேரடி நேர்மாற்றமடையவல்ல ஒற்றை இழை ஆர்.என்.ஏ வகை பிளேவிவிரிடீ (பிளேவி தீநுண்மிக் குடும்ப) தீநுண்மி. இத் தீநுண்மி மாந்தர்களில் கல்லீரல் அழற்சி வகை சி என்னும் இரத்த நோயையும் கல்லீரல் புற்றுநோயையையும் இலிம்போமா போன்ற நோய்களை உண்டாக்குகின்றது[3][4].

கட்டமைப்பு[தொகு]

கல்லீரல் அழற்சித் தீநுண்மி சி -யின் கட்டமைப்பின் எளிய படம்.

கல்லீரல் அழற்சித் தீநுண்மி சி 55-65 நானோமீட்டர் விட்டமுள்ள நுண்துகள். இதனை கொழுப்புப்புரத (lipid) சூழ்ந்திருக்கும்.[5][6] E1, E2 என்னும் இரண்டு தீநுண்மிசூழ் கிளைக்கோப்புரதப் படலஙள் கொழுப்புரதப் படலத்துள் புதைந்துள்ளன[7] They take part in viral attachment and entry into the cell.[5] Within the envelope is an icosahedral core that is 33 to 40 nm in diameter.[6] Inside the core is the RNA material of the virus.[5]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Smith, Donald B.; et al. (23 June 2016). "Create 13 new species in the genus Hepacivirusand rename 1 species (family Flaviviridae)" (PDF). International Committee on Taxonomy of Viruses (ICTV) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  2. "Genus: Hepacivirus". International Committee on Taxonomy of Viruses. July 2018. Archived from the original on 2020-05-02. பார்க்கப்பட்ட நாள் 2020-10-05.
  3. Ferri, Clodoveo (2015). "HCV syndrome: A constellation of organ- and non-organ specific autoimmune disorders, B-cell non-Hodgkin's lymphoma, and cancer". World Journal of Hepatology 7 (3): 327–43. doi:10.4254/wjh.v7.i3.327. பன்னாட்டுத் தர தொடர் எண்:1948-5182. பப்மெட்:25848462. 
  4. "Mechanisms of HCV-induced liver cancer: what did we learn from in vitro and animal studies?". Cancer Lett. 345 (2): 210–5. 2014. doi:10.1016/j.canlet.2013.06.028. பப்மெட்:23871966. 
  5. 5.0 5.1 5.2 Dubuisson, Jean; Cosset, François-Loïc (2014). "Virology and cell biology of the hepatitis C virus life cycle – An update". Journal of Hepatology 61 (1): S3–S13. doi:10.1016/j.jhep.2014.06.031. பப்மெட்:25443344. 
  6. 6.0 6.1 Kaito, Masahiko; Ishida, Satoshi; Tanaka, Hideaki; Horiike, Shinichiro; Fujita, Naoki; Adachi, Yukihiko; Kohara, Michinori; Konishi, Masayoshi et al. (June 2006). "Morphology of hepatitis C and hepatitis B virus particles as detected by immunogold electron microscopy" (in en). Medical Molecular Morphology 39 (2): 63–71. doi:10.1007/s00795-006-0317-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:1860-1480. பப்மெட்:16821143. 
  7. "Topology of hepatitis C virus envelope glycoproteins". Rev. Med. Virol. 13 (4): 233–41. 2003. doi:10.1002/rmv.391. பப்மெட்:12820185.