கல்லிவரின் பயணங்கள்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() கல்லிவரின் பயணங்கள் முதல் பதிப்பு | |
நூலாசிரியர் | ஜோனதன் ஸ்விப்ட் |
---|---|
நாடு | இங்கிலாந்து |
மொழி | ஆங்கிலம் |
வகை | நையாண்டி, கற்பனை |
வெளியிடப்பட்டது | 28 அக்டோபர் 1726 |
வெளியீட்டாளர் | பெஞ்சமின் மோட்டே |
கல்லிவரின் பயணங்கள் அல்லது டிராவல்ஸ் இண்டு செவெரல் ரிமோட் நேசன்ஸ் ஆப் த வேர்ல்டு. இன் 4 பார்ட்ஸ். பை லெமுவேல் கல்லிவர், பர்ஸ்ட் எ சர்ஜியன், அன்ட் தென் எ கேப்டன் ஆப் செவெரல் ஷிப்ஸ் என்பது ஒரு உரைநடை வடிவில் உள்ள நையாண்டி புத்தகமாகும்.[1][2] இது 1726 ஆம் ஆண்டு அயர்லாந்தின் எழுத்தாளர் மற்றும் மதகுருவான ஜோனதன் ஸ்விப்டால் எழுதப்பட்டது. இது மனித இயல்பு மற்றும் பயணக் கதைகள் இலக்கிய துணை வகை ஆகிய இரண்டையுமே நையாண்டி செய்தது. ஸ்விப்டால் முழுவதுமாக எழுதப்பட்ட வேலைப்பாடுகளிலேயே இது பிரபலமானதாகும். ஆங்கில இலக்கியத்தின் ஒரு உன்னதமான படைப்பாக இது கருதப்படுகிறது. தான் கல்லிவரின் பயணங்கள் நூலை எழுதியது உலகத்தை வெறுப்பேற்ற தானே தவிர அதனை நல்வழிப்படுத்த அல்ல என ஸ்விப்ட் கூறியுள்ளார்.
உசாத்துணை[தொகு]
- ↑ Swift, Jonathan (2003). DeMaria, Robert J. ed. Gulliver's Travels. Penguin. பக். xi.
- ↑ Swift, Jonathan (2009). Swift's 'I' Narrators. ed. Gulliver's Travels. W. W. Norton. பக். 875. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-393-93065-8.
வெளி இணைப்புகள்[தொகு]
Gulliver's Travels public domain audiobook at LibriVox
- Gulliver's Travels Map