கல்லாறு (மூக்கனூர் மலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்லாறு என்பது தருமபுரி மாவட்டம் மூக்கனூர் மலையில் தோன்றி வாணியாற்றில் கலக்கும் ஒரு ஆறாகும்.