உள்ளடக்கத்துக்குச் செல்

கல்லார்

ஆள்கூறுகள்: 21°02′25″N 77°27′56″E / 21.0402869°N 77.4656296°E / 21.0402869; 77.4656296
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லார்
Khallar
கிராமம்
கல்லார் Khallar is located in மகாராட்டிரம்
கல்லார் Khallar
கல்லார்
Khallar
Location in Maharashtra, India
கல்லார் Khallar is located in இந்தியா
கல்லார் Khallar
கல்லார்
Khallar
கல்லார்
Khallar (இந்தியா)
ஆள்கூறுகள்: 21°02′25″N 77°27′56″E / 21.0402869°N 77.4656296°E / 21.0402869; 77.4656296
இந்தியா தர்யாபூர்தர்யாபூர்  இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்அமராவதி
ஏற்றம்
294 m (965 ft)
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுMH-IN
வாகனப் பதிவுMH-27

கல்லார் (Khallar) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியில் உள்ள அமராவதி மாவட்டத்தின் தர்யாபூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

இந்தக் கிராமத்தில் காவல் நிலையம் ஒன்று உள்ளது.[1] தேவிசிங் ரான்சிங் செகாவத்தின் மூதாதையர் சுமார் நூற்றாண்டுகளுக்கு முன்பு இராசத்தானிலிருந்து இங்கு குடிபெயர்ந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லார்&oldid=4425093" இலிருந்து மீள்விக்கப்பட்டது