கல்லாரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கல்லாரி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 41 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | சத்தீசுகர் |
| மாவட்டம் | மகாசமுந்து |
| மக்களவைத் தொகுதி | மகாசமுந்து |
| நிறுவப்பட்டது | 2003 |
| மொத்த வாக்காளர்கள் | 2,17,389[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் துவாரிகதீசு யாதவ் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
கல்லாரி சட்டமன்றத் தொகுதி (Khallari Assembly constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநில சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மகாசமுந்து மாவட்டத்தில் அமைந்துள்ளது. கல்லாரி, மகாசமுந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 2003 | பிரீதம் சிங் திவான் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | பரேசு பாக்பகாரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2013 | சுன்னி லால் சாகு | பாரதிய ஜனதா கட்சி | |
| 2018 | துவாரிகாதீசு யாதவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | துவரிகாதிசு யாதவ் | 104052 | 37.22 | ||
| பா.ஜ.க | அல்கா சந்திரகர் | 66933 | 37.22 | ||
| வாக்கு வித்தியாசம் | 37119 | ||||
| பதிவான வாக்குகள் | 179833 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. Retrieved 25 January 2023.
- ↑ "Mahasamund District, Khallari Assembly constituency". mahasamund.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-04.
- ↑ "Khallari Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-04.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 41 - Khallari (Chhattisgarh)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-04.