கல்லாங் சேவை நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லாங் சேவை நீர்த்தேக்கம், சிங்கப்பூரின் அங் மோ கியோ பகுதியில், கீழ் பெயர்ஸ் நீர்த்தேக்கம், மற்றும் மாக்ரிட்ச்சே நீர்த்தேக்கம் ஆகிவற்றின் அருகில் உள்ள ஒரு சேவை நீர்த்தேக்கமாகும். இது மூன்று நீர்ப்படுகைகளையும் ஒரு நடைபாதையினையும் கொண்டுள்ளது .