கல்லங்குறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்லங்குறிச்சி
—  கிராமம்  —
கல்லங்குறிச்சி
இருப்பிடம்: கல்லங்குறிச்சி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°9′1.3″N 79°7′11.75″E / 11.150361°N 79.1199306°E / 11.150361; 79.1199306ஆள்கூறுகள்: 11°9′1.3″N 79°7′11.75″E / 11.150361°N 79.1199306°E / 11.150361; 79.1199306
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் த. ரத்னா, இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 4,884 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கல்லங்குறிச்சி (Kallankurichi) தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஆகும்[4].

கோவில்[தொகு]

இங்கு பழமை வாய்ந்த கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஒன்பது நாள் பெருவிழா நடைபெறுகிறது. இந்தப் பெருவிழாவின் போது தேர்த் திருவிழா முக்கியமானதாக உள்ளது[5][6].

மக்கள் வகைப்பாடு[தொகு]

2001 மக்கட்தொகை கணக்கீட்டின்படி, கல்லங்குறிச்சியின் மக்கட்தொகை மொத்தம் 4884 ஆகும். இதில் ஆண்கள் 2452 பேர்; பெண்கள் 2432 பேர். பாலின விகிதம் 992 /, எழுத்தறிவு விகிதம் 66.73%[7].


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லங்குறிச்சி&oldid=1686444" இருந்து மீள்விக்கப்பட்டது