கல்யாண முருங்கை ரசம் (சூப்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்யாண முருங்கை ரசம் முட்களைக் கொண்ட பெரிய இலைகளையுடைய கல்யாண முருங்கை மரம் மருத்துவ குணம் கொண்டதாகும். இதன் இலைச்சாறு, பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு மற்றும் கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதை முள் முருங்கை என்று அழைப்பர். கல்யாண முருங்கையின் இலையை கொதிக்க வைத்து நீரைக் குடிப்பது ரசம் (சூப்) செய்து சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.