கல்யாண கனவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டோலி அமானோ கி
Doli Armaano Ki
கல்யாண கனவுகள்
வகை நாடகம்
காதல்
சோகம்
எழுதியவர் பேர்ல் கிரே
சாந்தி பூஷன்
இயக்குனர் சந்தீப் விஜய்
நிராஜ் பாண்டே
இண்டர் தாஸ்
நடிப்பு குணால் கரண் கபூர்
நேஹா சர்கம் நேஹா மார்டா
விபவ் ராய்
மிதேன்ஷ் கெரா
வருண் சர்மா
நாடு இந்தியா
மொழி இந்தி
பருவங்கள் எண்ணிக்கை 02
மொத்த  அத்தியாயங்கள் 482
தயாரிப்பு
நிகழ்விடங்கள் ஜான்சி
மும்பை
ஒளிபரப்பு நேரம் தோராயமாக 20-24 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
மூல அலைவரிசை ஜீ தொலைக்காட்சி
படிம வடிவம் 576i (SDTV)
1080i (HDTV)
மூல ஓட்டம் திசம்பர் 2, 2013 (2013-12-02) – செப்டம்பர் 25, 2015 (2015-09-25)
புற இணைப்புகள்
அலுவல்முறை வலைத்தளம்

டோலி அமானோ கி என்பது திசம்பர் 2, 2013 முதல் செப்டம்பர் 25, 2015 வரை ஒளிபரப்பான இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 482 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

இந்த தொடர் தமிழ் மொழியில் 'கல்யாண கனவுகள்' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண_கனவுகள்&oldid=2670035" இருந்து மீள்விக்கப்பட்டது