கல்யாண் - கர்நாடகம்
கல்யாண்-கர்நாடகா | |
---|---|
பிரதேசம் | |
ஐதராபாத்-கர்நாடகா | |
தென்னிந்தியா வரைபடத்தில் நீல நிறத்தில் கல்யாண்-கர்நாடகா | |
நாடி | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
பிரதேசம் | தக்காணப் பீடபூமி, தென்னிந்தியா |
மாவட்டங்கள் | பீதர் மாவட்டம் விஜயநகர மாவட்டம் குல்பர்கா மாவட்டம் யாத்கிர் மாவட்டம் ராய்ச்சூர் மாவட்டம் பெல்லாரி மாவட்டம் கொப்பள் மாவட்டம் |
பெரிய நகரங்கள் | குல்பர்கா & பெல்லாரி |
அரசு | |
• நிர்வாகம் | கல்யாண்-கர்நாடகா மேம்பாட்டு வாரியம் |
• கோட்ட ஆணையாளர் | என். வி. பிரசாத் இந்திய ஆட்சிப் பணி |
• தலைவர், கல்யாண்-கர்நாடகா மேம்பாட்டு வாரியம் | தத்தாராய சி. பாட்டீல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 44,138 km2 (17,042 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,12,86,343 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
வாகனப் பதிவு | KA |
இணையதளம் | www |
கல்யாண்-கர்நாடகா (Kalyana-Karnataka) இந்திய மாநிலமான கர்நாடகாவின் பிரதேசங்களில் ஒன்றாகும். இப்பிரதேசம் கர்நாடகா மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இந்திய விடுதலைக்கு முன்னர் கல்யாண்-கர்நாடகா பிரதேசமானது ஐதராபாத் இராச்சியத்தில் இருந்த பீதர் மாவட்டம், குல்பர்கா மாவட்டம், யாத்கிர் மாவட்டம், ராய்ச்சூர் மாவட்டம் கொப்பள் மாவட்டம் மற்றும் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் இருந்த விஜயநகர மாவட்டம் மற்றும் பெல்லாரி மாவட்டம் என 7 மாவட்டங்களை கொண்டது.[1][2][3][4][5] கல்யாண்-கர்நாடகா பிரதேசத்தின் பெரிய நகரங்கள் குல்பர்கா & பெல்லாரி ஆகும்.
1948இல் ஐதராபாத் இராச்சியம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது, ஐதராபாத் இராச்சியத்தின் சில பகுதிகள் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது.[6]
2019இல் ஐதராபாத்-கர்நாடகா பிரதேசமானது அதிகாரப்பூர்வமாக கல்யாண-கர்நாடகா எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[7][8]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Home". Hyderabad Karnataka area development board. 2009 இம் மூலத்தில் இருந்து 6 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141106180420/http://www.hkadb.kar.nic.in/default.htm.
- ↑ Dev, Vanu (19 December 2012). "Karnataka wins 4-decade-old battle; gets special status for Hyderabad-Karnataka region". இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/story/hyderabad-karnataka-region-special-status-granted/1/238583.html.
- ↑ "Hyderabad-Karnataka special status will be Congress poll plank". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 April 2013 இம் மூலத்தில் இருந்து 29 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130429195958/http://articles.timesofindia.indiatimes.com/2013-04-23/hubli/38761749_1_bsr-congress-raichur-rahul-gandhi.
- ↑ "Bill giving special status for Hyderabad-Karnataka region raises Telangana hopes". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 December 2012 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629122055/http://articles.timesofindia.indiatimes.com/2012-12-20/hyderabad/35932836_1_telangana-congress-t-congress-leaders-hyderabad-karnatak-region.
- ↑ "Nizam territory will remain indispensable for Tollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Jul 31, 2013. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/Nizam-territory-will-remain-indispensable-for-Tollywood/articleshow/21499426.cms.
- ↑ Mitra, Anwesha (17 September 2020). "BJP celebrates 'Telangana Liberation Day' - What does it mean?" (in en). Free Press Journal. https://www.freepressjournal.in/india/bjp-celebrates-telangana-liberation-day-what-does-it-mean.
- ↑ Poovanna, Sharan (6 September 2019). "Hyderabad-Karnataka region renamed as Kalyana Karnataka". Mint. https://www.livemint.com/politics/policy/hyderabad-karnataka-region-renamed-as-kalyana-karnataka-1567781204939.html.
- ↑ "Hyderabad Karnataka is Kalyana Karnataka now". The Hindu. 18 September 2019. https://www.thehindu.com/news/national/karnataka/hyderabad-karnataka-is-kalyana-karnataka-now/article29444001.ece.