கல்யாண் (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்யாண்
பிறப்புஎஸ். கல்யாண்
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2014 – தற்போது வரை

கல்யாண் (Kalyaan) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு முதல் தமிழ்த் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.[1]

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படம் மொழி குறிப்புகள்
2016 கத சொல்லப் போறேன் தமிழ்
2018 குலேபகாவலி[2] தமிழ்
2018 காத்தாடி[3] தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_(இயக்குநர்)&oldid=2719363" இருந்து மீள்விக்கப்பட்டது