கல்யாண் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கல்யாண் வர்மா
Kalyan Varma.jpg
2006 இல் வர்மா
பிறப்பு சனவரி 13, 1980 (1980-01-13) (அகவை 38)
இருப்பிடம் பெங்களூர், இந்தியா
பணி காட்டுயிர் புகைப்படக் கலைஞர், திரைப்பட இயக்குனர்
வலைத்தளம்
KalyanVarma.net

கல்யாண் வர்மா இந்தியாவைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற காட்டுயிர் புகைப்படக் கலைஞர். இவர் பிபிசி மற்றும் நேசனல் சியாகிரபிக் முதலிய நிறுவனங்களுக்கு காட்டுயிர் தொடர்பான படங்கள் எடுப்பதில் பணியாற்றியுள்ளார்.

பெங்களூரில் வசித்து வரும் இவர் முழுநேர புகைப்படக் கலைஞராவதற்கு முன்பு யாகூ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் காட்டுயிர்களின் மீதுள்ள ஈடுபாட்டின் காரணமாக அப்பணியைத் துறந்து புகைப்படம் எடுப்பதில் ஈடுபட்டு வருகிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_வர்மா&oldid=2218265" இருந்து மீள்விக்கப்பட்டது