கல்யாண் ஜெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்யாண் ஜெயின் (பிப்ரவரி 6, 1934 இல் இந்தூர், மத்தியப் பிரதேசத்தில் பிறந்தார்) இந்தியாவின் 6 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் மத்தியப் பிரதேசத்தின் இந்தோர் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார். அவர் சம்யுக்தா சமதா்ம கட்சி, சமதா்ம கட்சி மற்றும் பாரதிய லோக் தளம் ஆகியவற்றிலும் உறுப்பினராக இருந்தார்.[1][2][3]

குறிப்புகள்[தொகு]

  1. உள்ளூர் கொண்டாட 'வெற்றி' Pipliyahana
  2. பட்டியல் வெற்றி/தற்போதைய மற்றும் ரன்னர் அப் எம். பி. க்கள் இந்தூர் நாடாளுமன்ற தொகுதியில்
  3. 6 வது லோக் சபா
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_ஜெயின்&oldid=3480503" இலிருந்து மீள்விக்கப்பட்டது