கல்யாண் சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்யாண் சந்திப்பு தொடருந்து நிலையம், மகாராஷ்டிராவில் உள்ள கல்யாணில் உள்ளது. இது மத்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. மும்பையில் இருந்து 54 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது மும்பை புறநகர் ரயில்வேயில் உள்ள முக்கியமான நிலையங்களுள் ஒன்றாகும்.

தொடர்வண்டிகள்[தொகு]

இதன் வழியாக செல்லும் அனைத்து விரைவுவண்டிகளும் இங்கு நின்று செல்லும்.

படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]