கல்யாண் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
கல்யாண் கிழக்கு | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 142 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | தானே |
மக்களவைத் தொகுதி | கல்யாண் |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சுலாப் கணபதி கெய்க்வாட் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கல்யாண் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Kalyan East Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
புவியியல் பரப்பு
[தொகு]கல்யாண் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கல்யாண் டோம்பிவாலி மாநகராட்சிப் பகுதி எண் 13 முதல் 30 வரையிலான கல்யாண் தாலுகா, வருவாய் வட்டமான கும்பர்லி, உல்லாஸ்நகர் வட்டத்தின் சில பகுதிகள், பகுதி எண் 23 முதல் 26,43 மற்றும் உல்லாஸ்நகர் மாநகராட்சி 52 முதல் 55 வரையிலான பகுதிகள் அடங்கும்.[1]
சட்டப்பேரவை உறுப்பினர்களின் பட்டியல்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2008-ல் உருவாக்கப்பட்டது
| |||
2009 | கண்பத் கெய்க்வாட் | சுயேச்சை (அரசியல்) | |
2014 | |||
2019 | பாரதிய ஜனதா கட்சி | ||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சுல்பா கணபதி கெய்க்வாட் | 81516 | 42.15 | ||
சுயேச்சை | மகேசு தசரத் கெய்க்வாட் | 55108 | 28.5 | ||
சிசே (உதா) | தனஞ்செய் பாபுராவ் போத்ரே | 39512 | 20.43 | ||
வபஆ | விசால் விசுணு பாவ்சே | 9340 | 4.83 | ||
நோட்டா | நோட்டா | 1872 | 0.97 | ||
வாக்கு வித்தியாசம் | 26408 | ||||
பதிவான வாக்குகள் | 193392 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-09.
- ↑ "Results of Maharashtra Assembly polls 2014". http://indiatoday.intoday.in/story/maharashtra-assembly-poll-results-bjp-shiv-sena-ncp-congress/1/396659.html. பார்த்த நாள்: 2015-08-09.