கல்யாண்பூர் சட்டமன்றத் தொகுதி, பீகார்
தோற்றம்
| கல்யாண்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 16 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | கிழக்கு சம்பாரண் மாவட்டம் |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பொது |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
கல்யாண்பூர் சட்டமன்றத் தொகுதி (Kalyanpur Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கிழக்கு சம்பாரண் மக்களவைத் தொகுதி உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | ராம் நரேசு திரிவேதி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | பசித்தா நாராயண் சிங் | ஜனதா கட்சி | |
| 1980 | ராம் சுகுமாரி தேவி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | பசித்தா நரேன் சிங் | லோக்தளம் | |
| 1990 | திலீப் குமார் ராய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1995 | சீதா சின்கா | ஜனதா தளம் | |
| 2000 | அசுவமேக் தேவி | சமதா கட்சி | |
| 2010 | ராம்சேவக் அசாரி | ஐக்கிய ஜனதா தளம் | |
| 2015 | மகேசுவர் அசாரி | ||
| 2020 | மனோச் குமார் யாதவ் | இராச்டிரிய ஜனதா தளம் | |
| பிப் 2005 | அசோக் | ||
| அக் 2005 | அசுவமேதம் | ஐக்கிய ஜனதா தளம் | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இரா.ஜ.த. | மனோஜ் குமார் யாதவ் | 72819 | 45.35% | ||
| பா.ஜ.க | சச்சீந்திர பிரசாத் சிங் | 71626 | 44.61% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 160557 | 62.52% | |||
| இரா.ஜ.த. கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kalyanpur Assembly Election 2020, Election Results, Winner and Runner-up Parties, Candidates Lists 2019". www.indiastatpublications.com. Retrieved 2025-06-07.
- ↑ "Kalyanpur Assembly Constituency Election Result". resultuniversity.com.
- ↑ "Kalyanpur Assembly Constituency Election Result". resultuniversity.com.