கல்யாணம் செய்துக்கோ
Appearance
கல்யாணம் செய்துக்கோ | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர் |
தயாரிப்பு | ஸீ உனைட்டி பிக்சர்ஸ் |
இசை | ரமணி கரன் |
நடிப்பு | பி. எஸ். கோவிந்தன் வெங்கட்ராமன் ஏ. கருணாநிதி வி. எஸ். ராகவன் கிரிஜா எம். எஸ். எஸ். பாக்கியம் அங்கமுத்து பந்த நல்லூர் லட்சுமி |
வெளியீடு | செப்டம்பர் 30, 1955 |
ஓட்டம் | . |
நீளம் | 14129 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கல்யாணம் செய்துக்கோ 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஆர். சுந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், வெங்கட்ராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
பாடல்கள்
[தொகு]திரைப்படத்துக்கு ரமணீகரன் இசையமைத்தார். பாடல்களை கா. மு. செரீப், கல்யாண் ஆகியோர் யாத்தனர். சீர்காழி கோவிந்தராஜன், ஏ. பி. கோமளா, பரமசிவம், வாசு, ஜிக்கி, ஏ. வி. சரஸ்வதி, சூலமங்கலம் ஜெயலட்சுமி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
எண் | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | மந்திரம் யாவும் ஒன்றே | சீர்காழி கோவிந்தராஜன் | கல்யாண் | |
2 | ஆசை வேணும் காசு பணம் தேட | சீர்காழி கோவிந்தராஜன் & பரமசிவம் | ||
3 | கொடுக்கத்தான் வேண்டுமம்மா | ஏ. பி. கோமளா | ||
4 | தர்மம் நீதி கருணை மறைந்த | வாசு | ||
5 | ராஜா என் ஆசை மச்சான் | சீர்காழி கோவிந்தராஜன் & ஏ. பி. கோமளா | ||
6 | மனம் போலவே | ஜிக்கி & ஏ. வி. சரஸ்வதி | ||
7 | வாழ்வின் ஒளியே வருவாய் | ஜிக்கி & சீர்காழி கோவிந்தராஜன் | ||
8 | எந்தன் காதல் கனவு ஆனதே | ஜிக்கி | ||
9 | எங்கும் நிறை பரம்பொருள் ஒன்றே | சீர்காழி கோவிந்தராஜன் | கா. மு. செரீப் | 3:03 |
10 | வேட்டி கட்டின பொம்பள | சீர்காழி கோவிந்தராஜன் & சூலமங்கலம் ஜெயலட்சுமி |
உசாத்துணை
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-03-11. பார்க்கப்பட்ட நாள் 2017-03-11.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 86.