கல்மலா
தோற்றம்
கல்மலா
Kalmala | |
|---|---|
| ஆள்கூறுகள்: 16°11′52″N 77°12′22″E / 16.19778°N 77.20611°E | |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் (இந்தியா) | ராய்ச்சூர் மாவட்டம் |
| வட்டம் | ராய்ச்சூர் |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 5,797 |
| மொழி | |
| • அலுவல் | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | KA-36 |
கல்மலா (Kalmala) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடக மாநிலத்தின் வட கிழக்கில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] கர்நாடகாவின் இராய்ச்சூர்-பாகல்கோட் நெடுஞ்சாலையில் இராய்ச்சூர் மாவட்டத்தின் இராய்ச்சூர் வட்டத்தில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தில் மொத்தம் 1062 குடும்பங்கள் வசித்தன. கல்மலா கிராமத்தின் மக்கள் தொகை 5638 ஆக இருந்தது. இதில் 2780 ஆண்களும் 2858 பெண்களும் இருந்தனர். [2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yahoomaps India :". Archived from the original on 2008-12-18. Retrieved 2008-12-18. Kalmala, Raichur, Karnataka
- ↑ "Kalmala Village Population 2025: Census Data and Literacy - Raichur , Raichur, KARNATAKA". censusofindia.net. Retrieved 2025-12-21.