கல்மடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கல்மடு, கல்குடாவில் உள்ள தமிழர் கிராமம். இந்தக் கிராமத்தில் இந்துக்களின் ஆலயங்களாக நாவலடி பிள்ளையார் காேவில், ஸ்ரீ பேச்சியம்மன் காேவில், ஸ்ரீ நாககன்னி காேவில் பாேன்ற இன்னும் சில காேவில்கள் உள்ளன.. கிறிஸ்தவர்களின் ஆலயங்களாக எழுப்புதல் கிறிஸ்தவ சபை, ஐக்கிய குடும்ப சபைகள் உள்ளன. இக்கிராமத்துக்கென கிராம சேவகர் பிரிவும் உண்டு. பாலர் பாடசாலை, பெரிய பாடசாலைகளும் உண்டு. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாருக்கான கிளினிக் சென்டரும் கூட இங்கு உண்டு. கிராம மக்கள் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வாழைச்சேனை நகரை நாடுகிறார்கள். வைத்தியசாலை, சந்தை, ஆடைக் கடைகள், வங்கிகள் இன்னும் பல உள்ளன. இங்கு வசிக்கின்ற அநேகமானாேர் கடற்றாெழிலை முதன்மைத் தாெழிலாகக் கொண்டு வாழ்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்மடு&oldid=2308593" இருந்து மீள்விக்கப்பட்டது