கல்மகேரா தீவு எலி
தோற்றம்
| கல்மகேரா தீவு எலி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | ரேட்டசு |
| இனம்: | ரே. கல்மகேரென்சிசு |
| இருசொற் பெயரீடு | |
| ரேட்டசு கல்மகேரென்சிசு (பேப்ரே மற்றும் பலர் 2003) | |
கல்மகேரா தீவு எலி (Halmahera Island Rats) (ரேட்டசு கல்மகேரென்சிசு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் கல்மகேரா தீவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1]:697
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fabre, P. H.; Miguez, R. P.; Holden, M. E.; Fitriana, Y. S.; Semiadi, G.; Musser, G. G.; Helgen, K. M. (2023). "Review of Moluccan Rattus (Rodentia: Muridae) with description of four new species". Records of the Australian Museum 75 (5): 673–718. doi:10.3853/j.2201-4349.75.2023.1783. https://journals.australian.museum/fabre-2023-rec-aust-mus-755-673718.