கல்ப தரு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்ப தரு 1917-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.

ஆசிரியர்[தொகு]

இதன் ஆசிரியர் ஆசிரியர் குழு ஆவார்.

உள்ளடக்கம்[தொகு]

இது அறிவு வளர்ச்சி கருதி, மருத்துவம், வேளாண்மை, வணிகம், சட்டம், கல்வி ஆகிய அறிவியல் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்ப_தரு_(இதழ்)&oldid=1521652" இருந்து மீள்விக்கப்பட்டது