கல்பாத்தி தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்பாத்தி தீவு
கல்பாத்தி தீவு is located in இந்தியா
கல்பாத்தி தீவு
கல்பாத்தி தீவு
புவியியல்
அமைவிடம்அரபிக்கடல்
ஆள்கூறுகள்10°48′47″N 72°10′01″E / 10.813°N 72.167°E / 10.813; 72.167ஆள்கூறுகள்: 10°48′47″N 72°10′01″E / 10.813°N 72.167°E / 10.813; 72.167
தீவுக்கூட்டம்இலட்சத்தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • கல்பாத்தி
பரப்பளவு0.085 km2 (0.033 sq mi)[1]
நீளம்0.4 km (0.25 mi)
அகலம்0.25 km (0.155 mi)
கரையோரம்1.5 km (0.93 mi)
உயர்ந்த ஏற்றம்1 m (3 ft)
நிர்வாகம்
ஆட்சிப்பகுதிஇலட்சத்தீவுகள் ஒன்றியம்
மாவட்டம்இலட்சத்தீவுகள்
தீவுக்கூட்டம்இலட்சத்தீவுகள்
இந்தியாவின் வருவாய் வட்டங்கள்கவரத்தி
பிரிவுஅகத்தி தீவு
பெரிய குடியிருப்புலவ் கடற்கரை (மக். 0)
மக்கள்
மக்கள்தொகை0 (2014)
அடர்த்தி0 /km2 (0 /sq mi)
இனக்குழுக்கள்மலையாளிகள், மாகி
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல்68255x
தொலைபேசி குறியிடு0489x
ஐஎஸ்ஓ குறியீடுIN-LD-06
அதிகாரபூர்வ இணையதளம்www.lakshadweep.gov.in
சராசரி கோடை வெப்பநிலை32.0 °C (89.6 °F)
சராசரி குளிர் வெப்பநிலை28.0 °C (82.4 °F)
பால் விகிதம்0/

கல்பாத்தி தீவு (Kalpatti Island) என்பது இந்தியாவின் லட்சத்தீவுகளில் உள்ள மனிதர்கள் வாழாத அகத்தி பவழத்தீவு ஆகும். அதிவேக விமானத்தை இறக்க, அருகில் உள்ள அகத்தி தீவின் விமான ஓடுப்பாதையை கல்பாத்தி தீவு வரை நீடிக்கும் திட்டம் உள்ளது[2]. சுற்றுச்சூழல் காரணத்திற்காக இத்திட்டம் நிராகரிக்கப்பட்டது ஏனென்றால் முன்மொழியப்பட்ட ஓடுபாதை விரிவாக்கம் கடல் ஆமை குடியேற்றத்தின் வழியே திட்டமிடப்பட்டது[3].

நிர்வாகம்[தொகு]

கவாரத்தி தீவுக் கூட்டத்திலுள்ள அகத்தி நகரைச் சார்ந்த தீவு ஆகும்[4].

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Islandwise Area and Population - 2011 Census". Government of Lakshadweep. மூல முகவரியிலிருந்து 2016-07-22 அன்று பரணிடப்பட்டது.
  2. Sinha, Saurabh (February 15, 2007). "Airport across two islands in Lakshadweep". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்த்த நாள் 26 February 2014.
  3. Sinha, Saurabh (February 6, 2013). "Bridge on sea to extend Lakshadweep airport runway". Times of India. பார்த்த நாள் 26 February 2014.
  4. Tehsils info
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பாத்தி_தீவு&oldid=2404157" இருந்து மீள்விக்கப்பட்டது