கல்பன் பரோப்காரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்பன் பரோப்காரி
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் கல்பன் பரோப்காரி
வகை துடுப்பாட்டம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 3) சனவரி 1, 1978: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 8, 1978:  எ ஆத்திரேலியா

அக்டோபர் 30, 2009 தரவுப்படி மூலம்: CricketArchive

கல்பன் பரோப்காரி (Kalpan Paropkari), முன்னாள் இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1977/78 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பன்_பரோப்காரி&oldid=2218867" இருந்து மீள்விக்கப்பட்டது