கல்பனா சாவ்லா (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்பனா சாவ்லா
நூல் பெயர்:கல்பனா சாவ்லா
ஆசிரியர்(கள்):ஏற்காடு இளங்கோ
துறை:வாழ்க்கை வரலாறு
காலம்:நவம்பர் 2011
அளவும் பருமனும்:80
பதிப்பகர்:ராமையா பதிப்பகம்

கல்பனா சாவ்லா நூலானது விண்வெளி வீரங்கனையான கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்று நூலாகும். இதனை ஏற்காடு இளங்கோ என்பவர் எழுதியுள்ளார்.

இந்நூலில் விண்வெளிக்குச் சென்ற முதல் விண்களப் பயணம் பற்றியும், யூரி ககாரின், ஆலன் செப்பர்டு, ராகேஷ் சர்மா ஆகியோர் பற்றியும் சிறு குறிப்பு இடம்பெற்றுள்ளது.

உள்ளடக்கங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பனா_சாவ்லா_(நூல்)&oldid=2746469" இருந்து மீள்விக்கப்பட்டது