கல்செடி
கல்செடி[தொகு]
வகைப்பாடு[தொகு]
தாவரவியல் பெயர் : லித்தோப்ஸ் Lithops
குடும்பம் : ஐசோயேசியீ (Aizoaceae) [2]
இதரப் பெயர்கள்[தொகு]
- கல் இலை
- வாழ்ந்து கொண்டிருக்கும் கல் (Living Stones)
செடி அமைவு[தொகு]
இச்செடி பார்ப்பற்கு மிக ஆச்சரியமாக இருக்கும். இலைகள் கல் போன்று இருக்கும். இரண்டு பிரிவு உடையது. உடைபட்ட இரண்டு கல்போல் காட்சியளிக்கும். இலைகள் சதைப்பற்று உடையது. சாம்பல் நிறத்தில் இருக்கும். இலைகளின் இடையே பூ வளர்கிறது.
காணப்படும் பகுதி[தொகு]
இச்செடி தண்டு கிடையாது. இவைகள் தென் ஆப்பிரிக்காவின் பாலைவனப் பகுதியில் வளர்கின்றன. மணல்மீது சிறிய சிறிய கற்கள் கிடப்பதுபோல் காட்சியளிக்கின்றன.[3]
மேற்கோள்[தொகு]
| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001