கல்குடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கல்குடா
கல்குடா is located in இலங்கை
கல்குடா
கல்குடா
ஆள்கூறுகள்: 7°43′0″N 81°35′0″E / 7.71667°N 81.58333°E / 7.71667; 81.58333
நாடு இலங்கை
மாகாணங்கள் கிழக்கு மாகாணம்
மாவட்டங்கள் மட்டக்களப்பு
பிரதேசச் செயலாளர் பிரிவு கோரளைப் பற்று

கல்குடா (Kalkudah) என்பது மட்டக்களப்பிலிருந்து 35 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோர பிரதேசமாகும். புகழ்பெற்ற உல்லாச பயணிகளைக் கவரும் இடமாக இருந்த இது ஈழப் போர் இடம் பெற்றதனால் இதன் உல்லாச பயணிகளை இழந்தது. 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மேலும் நிலைமையை மோசமாக்கியது. ஈழப் போர் முடிவுற்றதும் இப்பகுதி உல்லாச பயணிகளை உள்வாங்கும் இடமாக மாறி வருகின்றது. கல்குடாவும் பாசிக்குடாவும் அருகருகே அமைந்துள்ளன. இதன் சனத் தொகை 2383 ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "Statistical Information". பார்த்த நாள் 12 சூன் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்குடா&oldid=1675924" இருந்து மீள்விக்கப்பட்டது