கல்கி (2017 குறும்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்கி திரைப்படம்
சுவரொட்டி
இயக்கம்திலீப் குமார்
தயாரிப்புபிரதிக் சக்கிரவர்த்தி
ஸ்ருதி நல்லப்பா
கதைபரத்வாஜ் ரங்கன்
இசைகிரிஷ்.ஜி
நடிப்புகிஷோர்
யஷ்மினி பொன்னப்பா
மித்திரபூமி சரவணன்
ஒளிப்பதிவுஎஸ்.ராமலிங்கம்
படத்தொகுப்புசேகர் பிரகாஸ்
கலையகம்பராமோடு பிலிம்ஸ்
வெளியீடு17 மே 2017
ஓட்டம்40 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கல்கி 2017 தமிழ் மொழி குறும்படம் கிஷோர் மற்றும் யாஸ்மின் பொன்னப்பா முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை திலீப் குமார் இயக்கியுள்ளார், திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் எழுதியுள்ளார். படம் 17 மே 2017 அன்று வெளியிடப்பட்டது[1].

நடிகர்கள்[தொகு]

  • கிஷோர்
  • கல்கியாக யாஸ்மின் பொன்னப்பா மற்றும் ராதிகா (இரட்டை வேடங்கள்)
  • மித்ரபூமி சரவணன்

விமர்சனம்[தொகு]

இந்தியா டுடே ஐந்து நட்சத்திரங்களில் மூன்று நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்திற்க்கு கொடுத்து[2].ஆனால் இந்த திரைப்படத்தின் முதல் சுவரொட்டி இரண்டு நலட்சதிரங்கள் மட்டுமே பெற்றது[3].

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கி_(2017_குறும்படம்)&oldid=3704481" இலிருந்து மீள்விக்கப்பட்டது