உள்ளடக்கத்துக்குச் செல்

கல்கி கோய்ச்லின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்கி கோய்ச்லின்
மும்பை நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கல்கி 2011.
பிறப்புகல்கி
சனவரி 10, 1984 ( 1984 -01-10) (அகவை 40)
கல்லட்டி, புதுச்சேரி, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்ஹெப்ரோன் பள்ளி, ஊட்டி
பணிநடிகை, திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2008–அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
அனுராக் காஷ்யப்

கல்கி கோய்ச்லின் (Kalki Koechlin) (/ˈkʌlki kˈklæ̃/ (கேட்க) (பிறப்பு: 10 ஜனவரி 1984) ஒரு இந்தித் திரைப்பட நடிகை. இவர் தேவ். டி என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்து, பிலிம்பேர் விருதைப் பெற்றார்.[1] சிந்தகி நா மிலேகி தோபரா, யே ஜவானி ஹை திவானி ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர். இவற்றில் நடித்ததற்காக பிலிம்பேர் திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. winner of filmfare awards
  2. "Exclusive Trailer Premiere For Toronto Selection MARGARITA, WITH A STRAW". Archived from the original on 2015-02-22. பார்க்கப்பட்ட நாள் 2015-04-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கி_கோய்ச்லின்&oldid=3946477" இலிருந்து மீள்விக்கப்பட்டது