கல்கி (அவதாரம்)
(கல்கி அவதாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
கல்கி | |
---|---|
![]() ரவி வர்மாவின் ஓவியம் | |
வகை | விஷ்ணு (10-ஆவது அவதாரம்) |
இடம் | திருப்பரமபதம் |
ஆயுதம் | நந்தகம் வாள் |
விழாக்கள் | கல்கி ஜெயந்தி[1] |
கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். [2]கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kalki Jayanti; rituals and significance". mpchang. 30 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ கல்கி அவதாரம்
வெளி இணைப்புகள்[தொகு]
- Hinduism குர்லியில்