இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
கல்கியின் அமரதாராகல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகள் ஆனந்தி எழுதிய புதினமாகும்.[1] இது நான்கு பாகங்களைக் கொண்ட புதினமாகும். இந்நூலின் முதல் 26 அத்தியாயங்களை கல்கி எழுதியதாக முன்னுரையில் ஆனந்தி குறிப்பிட்டிருக்கிறார்.