கல்கிபாக கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்கிபாக கடற்கரை (Galgibaga Beach) என்று அழைக்கப்படும் கடற்கரை இந்தியாவின் தெற்கு கோவாவில் உள்ள ஓர் கடற்கரை. இது இந்தியாவின் அதிகம் அறியப்படாத மற்றும் தூய்மையான கடற்கரைகளில் ஒன்றாகும்.[1] [2] [3] இது தெற்கு கோவா பகுதியில் புகழ்பெற்ற பாலோலெம் கடற்கரையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது [4]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Galgibaga beach in south Goa can be your new vacation spot this winter!". India.com. http://www.india.com/travel/articles/galgibaga-beach-in-south-goa-can-be-your-new-vacation-spot-this-winter/. 
  2. "Galgibaga beach losing its charm". Oherald. http://www.heraldgoa.in/Goa/South-Goa/Galgibaga-beach-losing-its-charm/105806.html. 
  3. "Pine trees uprooted at Galgibaga beach". Times of India. http://timesofindia.indiatimes.com/city/goa/Pine-trees-uprooted-at-Galgibaga-beach/articleshow/53233783.cms. 
  4. "GALGIBAGA – TURTLE BEACH IN SOUTH GOA". thegoavilla.com. பார்க்கப்பட்ட நாள் March 24, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கிபாக_கடற்கரை&oldid=3047243" இலிருந்து மீள்விக்கப்பட்டது