கல்கத்தா மகளிர் கல்லூரி
Appearance
வகை | இளநிலை பட்டக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1963 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
தலைவர் | முகமது நதிமுல் கக் |
முதல்வர் | சத்யா உபாத்யா |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
இணையதளம் | www |
கல்கத்தா மகளிர் கல்லூரி (Calcutta Girls' College) என்பது 1963-ல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிறுவப்பட்ட மகளிர் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி கொல்கத்தாவில் உள்ள பெண்கள் பயிலும் இளங்கலை கல்லூரி ஆகும். இது கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]
துறைகள்
[தொகு]அறிவியல்
[தொகு]- கணிதம்
- தத்துவம்
- அரசியல் அறிவியல்
கலை மற்றும் வணிகம்
[தொகு]- பெங்காலி
- ஆங்கிலம்
- இந்தி
- உருது
- வரலாறு
- அரசியல் அறிவியல்
- பொருளாதாரம்
- கல்வி
- வர்த்தகம்
- கணக்குப்பதிவியல்
அங்கீகாரம்
[தொகு]கல்கத்தா பெண்கள் கல்லூரி புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டில், இக்கல்லூரியினை பெங்களூர் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை அங்கிகாரம் செய்து சி++ தகுதியினை வழங்கியது.[1] இதன் பின்னர் இக்கல்லூரி பி தர நிலையினை இரண்டாவது சுழற்சியில் பெற்றது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Affiliated College of University of Calcutta". Archived from the original on 2012-02-18.