கலைமதி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலைமதி இலங்கை வடமாகாணம் அளவெட்டியிலிருந்து 1958ம் ஆண்டில் வெளிவந்த ஒரு கலை இலக்கிய மாத இதழாகும். தனிப்பிரதி சதம் 25. ஆண்டு சந்தா ரூபாய் 3.00

நிர்வாகம்[தொகு]

ஆசிரியர் குழு[தொகு]

  • திலகவதி நடராசா
  • கே.சிவபாலன்
  • க. சிவராமலிங்கம்
  • க. சிவபாத சுந்தரம்
  • இ. வே. செல்வரத்தினம்
  • வ. பொன்னம்பலம்
  • ப. சந்திரசேகரம்
  • வ. கந்தசாமி
  • வை. கணகசபாசதி
  • த. சேனாதிராயர்

பொறுப்பாசிரியர்[தொகு]

வித்துவான் சி. ஆறுமுகம்

அலுவலகம்[தொகு]

கலைமதி அலுவலகம், அளவெட்டி

விளம்பர விற்பனைப் பகுதி நிர்வாகி : க. அ. சுப்பிரமணியம்[1]

உள்ளடக்கம்[தொகு]

கவிதைகள், சமயக் கட்டுரைகள், துணுக்குகள், தொடர் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், அன்பர் அவா (வாசகர் பக்கம்), சிறுகதைகள், இளைஞர் உள்ளம், உங்களுக்குத் தெரியுமா? போன்ற பல்வேறு அம்சங்களை இவ்விதழ் உள்வாங்கியிருந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைமதி_(சிற்றிதழ்)&oldid=3048068" இருந்து மீள்விக்கப்பட்டது