கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த நூலாகும். இதன் ஆசிரியர் சிவஞான முனிவர். விநாயகரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது. பருவம் 10. பாடல்கள் எண்ணிக்கை ஒவ்வொரு பருவத்துக்கும் 5 பாடல்கள் வீதம் 50 பாடல்கள். காலம் 18 ஆம் நூற்றாண்டு.

உசாத்துணை[தொகு]

மாதவ சிவஞான யோகிகள் அருளிச் செய்த பிரபந்தத் திரட்டு முதற்பாகம். கழக வெளியீடு. 1929

இவற்றையும் காணவும்[தொகு]