கலேவலா (தமிழ் மொழிபெயர்ப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பின்லாந்தின் தேசீய காவியமான கலேவலா தமிழில் 1994 ஆம் ஆண்டு ஆர். சிவலிங்கத்தால் (உதயணன்) மொழிபெயர்க்கப்பட்டது. சுமார் மூன்று ஆண்டு கால ஆய்வுக்குப் பின் தமிழில் 480 பக்கங்களில் இந்நூல் வெளிவந்திருக்கிறது. ஐம்பது பாடல்களில் 22,795 அடிகளைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]