கலேயின் குடிமக்கள் (சிற்பம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலேயின் குடிமக்கள்
ஓவியர்அகசுத்தே ரோடின்
ஆண்டு1889
வகைவெண்கலம்
பரிமானங்கள் (79 3/8 in × 80 7/8 in × 77 1/8 in)
இடம்கலே, பிரான்சு
ஆள்கூற்றுகள்50°57′8.24″N 1°51′12.65″E / 50.9522889°N 1.8535139°E / 50.9522889; 1.8535139

கலேயின் குடிமக்கள் (The Burghers of Calais) என்பது அகசுத்தே ரோடின் என்பவரால் செய்யப்பட்ட மிகவும் புகழ் வாய்ந்த சிற்பம் ஆகும். இது 1889 ஆம் ஆண்டில் செய்து முடிக்கப்பட்டது. நூறான்டுப் போரின்போது, ஆங்கிலக் கால்வாய்ப் பகுதியில் உள்ள பிரான்சின் முக்கியமான துறைமுக நகரான கலே ஆங்கிலேயர்களால் ஓராண்டுக்கும் மேலாக முற்றுகை இடப்பட்டபோது 1347 ஆம் ஆண்டில் நடந்த ஒரு நிகழ்வுக்கான நினைவுச் சின்னமாக இது உள்ளது.