கலீலியோ கலீலி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலீலியோ கலீலி
நூல் பெயர்:கலீலியோ கலீலி
ஆசிரியர்(கள்):குகன்
வகை:வரலாறு
துறை:வாழ்க்கை வரலாறு
இடம்:Prodigy,
நியூ ஹாரிஜன் மீடியா பி.லிட்.,
எண் 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை
சென்னை -600 017.
மொழி:தமிழ்
பக்கங்கள்:80
பதிப்பகர்:Prodigy
பதிப்பு:சூன்2008
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனைத்தான் சுற்றி வருகின்றன என்று நிரூபித்துக் காட்டிய “கலீலியோ கலீலி” (ISBN 978-81-8368-893-2) வாழ்க்கையை 80 பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

நூலாசிரியர்[தொகு]

நூலாசிரியரான கு.கண்ணன் என்கிற குகன் மென்பொருள் பொறியியலாளராக சென்னையில் பணியாற்றி வருகிறார். இந்நூலுக்கு முன்பாக மூன்று நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொருளடக்கம்[தொகு]

  1. அரிஸ்டாட்டில் செய்த தவறு
  2. பிறந்தேன் வளர்ந்தேன்
  3. பெண்டுலம்
  4. வேலை கிடைத்தது
  5. படுவா பல்கலைக்கழகம்
  6. மரினா கம்பா
  7. பார் மகளே பார்
  8. தியரி ஆஃப் மோஷன்
  9. டெலஸ்கோப்
  10. இன்னும் சில கண்டுபிடிப்புகள்
  11. கோப்பர்னிகன் தியரி
  12. ஆலயக் குற்றச்சாட்டு
  13. போப் நண்பர்
  14. மீண்டும் ஒரு குற்றச்சாட்டு
  15. கலீலியோவும் கெப்ளரும்

எனும் 15 தலைப்புகளின் கீழாக “கலீலியோ கலீலி” யின் போராட்டமான வாழ்க்கை இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலீலியோ_கலீலி_(நூல்)&oldid=3238792" இலிருந்து மீள்விக்கப்பட்டது