கலிலூர் ரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலிலூர் ரகுமான் (M. A. Khaleelur Rahman) தமிழக அரசியல்வாதி ஆவார்.கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் அப்துல் சலாம் என்பவருக்கு மகனாக பிறந்த இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

கல்வி[தொகு]

8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். [2]

பதவியில்[தொகு]

இரண்டு முறை பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சியின் தலைவராக இருந்துள்ளார்.[3]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2006 அரவக்குறிச்சி திமுக 45,960 45.60

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிலூர்_ரகுமான்&oldid=2812620" இருந்து மீள்விக்கப்பட்டது