உள்ளடக்கத்துக்குச் செல்

கலிபோர்னியா நீர்பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
California Aqueduct
The Delta–Mendota Canal (left) and the California Aqueduct (right) near Tracy, California
அதிகபட்ச நீளம்Total: 444 mi (715 km)
Main: 304 mi (489 km)
East Branch: 140 mi (230 km)
அதிகபட்ச அகலம்110 அடி (34 m) max.

கலிபோர்னியா நீர்பாதை (California Aqueduct) 1963 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு மக்களின் தண்ணீர் பயன்பாட்டிற்காக அர்பணிக்கப்பட்ட செயற்கை நீர்ப்பாதையாகும். இது அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மலைப் பகுதியிலிருந்து சேகரிப்பப்பட்ட நீரை கால்வாய்கள், சுரங்கங்கள் மற்றும் குழாய்த்திட்டங்கள் போன்றவற்றின் மூலம் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு கலிபோர்னியா மாநில நீர் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டமானது 650 கிலோ மீட்டர்கள் தூரத்தைக்கொண்டது ஆகும்.[1] இந்த நீர்பாதையானது ஒரே நேரத்தில் கால்வாயாகவும், மற்றும் நீர்தேக்கமாகவும் செயல்படுகிறது.


மேற்கோள்கள்

[தொகு]
  1. DWR Public Affairs Office (2005). "State Water Project Today". Department of Water Resources, State of California. Archived from the original on 2007-06-10. பார்க்கப்பட்ட நாள் 2009-03-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிபோர்னியா_நீர்பாதை&oldid=2850589" இலிருந்து மீள்விக்கப்பட்டது