கலிங்கா விளையாட்டரங்கம்

ஆள்கூறுகள்: 20°17′27″N 85°49′30″E / 20.290917°N 85.824991°E / 20.290917; 85.824991
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிங்கா விளையாட்டரங்கம்
କଳିଙ୍ଗ କ୍ରୀଡ଼ାଙ୍ଗନ
கலிங்கா விளையாட்டரங்கம், 2019
அமைவிடம்புவனேஸ்வர், ஒடிசா, இந்தியா
ஆட்கூற்றுகள்20°17′27″N 85°49′30″E / 20.290917°N 85.824991°E / 20.290917; 85.824991
உரிமையாளர்ஒடிசா அரசு
இயக்குநர்இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை, ஒடிசா அரசு
இருக்கை எண்ணிக்கை15,000[1]
கலிங்கா வளைப்பந்தாட்ட அரங்கம்: 16,000[2]
மிகக் கூடிய வருகை15,000: 2017 ஆசிய தடகள போட்டி துவக்க விழா
ஆடுகள அளவு109 m × 72 m (358 அடி × 236 அடி)
Construction
கட்டப்பட்டது1978
திறக்கப்பட்டது1978
குடியிருப்போர்
இந்திய ஆடவர் தேசிய வளைதடிப் பந்தாட்டம் அணி
இந்திய மகளிர் தேசிய வளைதடிப்பாந்தாட்ட அணி
ஒடிசா வளைதடிப்பந்தாட்ட அணி
ஒடிசா ஆடவர் கால்பந்தாட்ட அணி
ஒடிசா மகளிர் கால்பந்தாட்ட அணி
இந்திய வில்வித்தை அணி (2018–2022)[3]
ஒடிசா கால்பந்தாட்ட மன்றம் (2019–தற்போது வரை)
மற்றும் பல விளையாட்டு அணிகள்
கலிங்கா விளையாட்டரங்கத்தின் வான்பரப்புக் காட்சி, 2017
கலிங்கா விளையாட்டரங்கில் ஓட்டப் பந்தயத்தின் பாதை

கலிங்கா விளையாட்டரங்கம் (Kalinga Stadium), இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வர் நகரத்தில் 1978ஆம் ஆண்டு முதல் செயல்படும் விளையாட்டரங்கம் ஆகும். இதன் மொத்த பார்வையாளர்கள் இருக்கை 15,000 ஆகும். இந்த விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்டம், தடகள விளையாட்டு, கால்பந்தாட்டம், டென்னிசு, டேபிள் டென்னிசு, கூடைப்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், நீச்சல் போட்டி போன்ற விளையாட்டுக்கள் நடத்த வசதிகள் உள்ளது.[4][5][6] இந்த விளையாட்டரங்கில் ஓட்டப் பந்தயப் போட்டிகளுக்காக எட்டு தட வரிசைகள் கொண்ட செயற்கை இழை ஒடுபாதை கொண்டுள்ளது.[7]

பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள்[தொகு]

இவ்விளையாட்டரங்கில் நடைபெற்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் வருமாறு:

தடகளப் போட்டிகள்[தொகு]

நிகழ்வு ஆண்டு போட்டி அமைப்பு நாள்
ஆசியான் தடகளப் போட்டிகள் 2017 ஆசியான் தடகளப் போட்டிகள் இந்திய தடகள கூட்டமைப்பு 5–9 சூலை 2017

கால் பந்தாட்டம்[தொகு]

நிகழ்வு ஆண்டு அமைப்பாளர் நாள்
2019 மகளிர் தங்கக் கோப்பை (இந்தியா) 2019 அனைத்திந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு
ஒடிசா கால் பந்தாட்டச் சங்கம்
9–15 பிப்ரவரி 2019
2022 தெற்காசியா கால் பந்தாட்ட போட்டிகள் 2022 அனைத்திந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு
ஒடிசா கால் பந்தாட்டச் சங்கம்
25 சூலை – 5 ஆகஸ்டு 2022
உலகக் கோப்பை இளையோர் கால் பந்தாட்டம் 2022 உலகக் கோப்பை மகளிர் (இளையோர்) கால் பந்தாட்டம் அனைத்திந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு
ஒடிசா கால் பந்தாட்டச் சங்கம்
11–30 அக்டோபர் 2022

வளைதடிப் பந்தாட்டம்[தொகு]

சர்வதேச வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் 2020 கோப்பை, கலிங்கா விளையாட்டரங்கம்
நிகழ்வு ஆண்டு அமைப்பாளர் நாள்
வளைதடிப் பந்தாட்ட சாம்பியன் கோப்பை 2022 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் ஹாக்கி இந்தியா 6–14 டிசம்பர் 2014
ஆடவர் வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் உலக லீக் 2016–17 ஆடவர் வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் உலக லீக் போட்டிகள் ஹாக்கி இந்தியா 1–10 டிசம்பர் 2017
உலகக் கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் 2018 உலகக் கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் ஹாக்கி இந்தியா 28 நவம்பர் – 16 டிசம்பர் 2018
2019 ஒலிம்பிக் தகுதிக்கான மகளிர் வளைதடிப் பந்தாட்டம் 2019 ஹாக்கி இந்தியா 1–2 நவம்பர் 2019
2019 ஒலிம்பிக் தகுதிக்கான ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் 2019 ஹாக்கி இந்தியா 1–2 நவம்பர் 2019
வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் ஆடவர் புரோ லீக் 2020–21 வளைப்பந்தாட்ட கூட்டமைப்பின் ஆடவர் புரோ லீக் போட்டிகள் ஹாக்கி இந்தியா 18 January – 24 May 2020
உலகக் கோப்பை ஆடவர் (இளையோர்) வளைதடிப் பந்தாட்டம் 2021 உலகக் கோப்பை ஆடவர் (இளையோர்) வளைப்பந்தாட்டம் ஹாக்கி இந்தியா 24 நவம்பர் – 5 டிசம்பர் 2021
உலகக் கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் 2023 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் ஹாக்கி இந்தியா சனவரி 13 – 29

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Activity Report 2016–17" (PDF). https://web.archive.org/web/20191023234832/http://www.dsysodisha.gov.in/pdf/Activity_Report_2016-17-3062017.pdf (PDF) from the original on 23 October 2019. பார்க்கப்பட்ட நாள் 1 June 2018. {{cite web}}: |archive-url= missing title (help)
  2. "Odisha plans co-branding of tourism, sports". 30 May 2018. https://web.archive.org/web/20181202073811/https://www.business-standard.com/article/economy-policy/hockey-world-cup-odisha-plans-co-branding-of-tourism-sports-118053001093_1.html from the original on 2 December 2018. பார்க்கப்பட்ட நாள் 1 June 2018. {{cite web}}: |archive-url= missing title (help)
  3. Mukherjee, Soham (1 February 2019). "I-League 2018-19: Katsumi Yusa's brace helps NEROCA do the double over Indian Arrows". www.goal.com. Goal. Archived from the original on 13 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-13.
  4. Mallick, Lelin Kumar (19 January 2012). "Stadium boost to indoor sports". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203063529/http://www.hindu.com/2010/11/30/stories/2010113055280200.htm. 
  5. Pradhan, Ashoke (10 June 2012). "Permanent floodlights for Kalinga stadium on anvil". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130617020959/http://articles.timesofindia.indiatimes.com/2012-06-10/bhubaneswar/32155132_1_floodlights-stadium-halogen-bulbs. 
  6. Pradhan, Ashoke (12 August 2012). "Bhubaneswar needs to do more to imbibe sports culture". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130617040453/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-12/bhubaneswar/33167161_1_sports-talents-dilip-tirkey-sports-personality. 
  7. "Sports Infrastructure in Odisha". Government of Odisha. https://archive.today/20130412225550/http://www.orissa.gov.in/sports&youthservices/dsys/infrastructure.htm from the original on 12 April 2013. பார்க்கப்பட்ட நாள் 8 February 2013. {{cite web}}: |archive-url= missing title (help)