கலிஃபோர்னிதின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிஃபோர்னிதின்
பெயர்கள்
வேறு பெயர்கள்
என்-மெத்தில்கலிஃபோர்னின்; என்-மெத்தில்கிரைச்சின்; என்-மெத்திலெசுசோல்ட்சின்; எசுசோல்ட்சின் 'என்-மெத்தோசால்ட்டு
இனங்காட்டிகள்
18830-99-4 Y
ChemSpider 28941458
InChI
  • InChI=1S/C20H20NO4/c1-21(2)15-3-11-5-17-19(24-9-22-17)7-13(11)16(21)4-12-6-18-20(8-14(12)15)25-10-23-18/h5-8,15-16H,3-4,9-10H2,1-2H3/q+1/t15-,16-/m0/s1
    Key: HFYKETHYKFKFQE-HOTGVXAUSA-N
  • InChI=1/C20H20NO4/c1-21(2)15-3-11-5-17-19(24-9-22-17)7-13(11)16(21)4-12-6-18-20(8-14(12)15)25-10-23-18/h5-8,15-16H,3-4,9-10H2,1-2H3/q+1/t15-,16-/m0/s1
    Key: HFYKETHYKFKFQE-HOTGVXAUBI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 45266443 (குளோரைடு)
SMILES
  • C[N+]1([C@H]2Cc3cc4c(cc3[C@@H]1Cc5c2cc6c(c5)OCO6)OCO4)C
பண்புகள்
C21H22NO3+
வாய்ப்பாட்டு எடை 336.400 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கலிஃபோர்னிதின் (Californidine) என்பது C21H22NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஆல்க்கலாய்டு சேர்மமான இது கலிஃபோர்னியா பாப்பி (எசுசொல்சியா கலிஃபோர்னிகா) என்ற பூக்குந்தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது [1][2]. இதனாலேயே இவ்வேதிப்பொருள் கலிஃபோர்னிதின் என்ற பெயரைப் பெற்றுள்ளது. எசுசொல்சியா என்ற பேரினத்தைச் சேர்ந்த மற்ற தாவரங்களிலிருந்தும் இது பிரித்தெடுக்கப்படுகிறது [3][4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Parfeinikov, S. A.; Murav'eva, D. A. (1983). "Eschscholzia californica alkaloids". Khimiya Prirodnykh Soedinenii (2): 242–243. 
  2. Tome, Franca; Colombo, Maria Laura; Caldiroli, Luisa (1999). "A comparative investigation on alkaloid composition in different populations of Eschscholtzia californica". Phytochemical Analysis 10 (5): 264–267. doi:10.1002/(SICI)1099-1565(199909/10)10:5<264::AID-PCA469>3.0.CO;2-4. 
  3. Slavik, Jiri; Slavikova, L.; Haisova, K. (1967). "Alkaloids of Papaveraceae. XXXVI. Further alkaloids of Eschscholtzia douglasii and E. glauca, and on the constitution of californidine". Collection of Czechoslovak Chemical Communications 32 (12): 4420–4430. 
  4. Slavik, Jiri; Slavikova, Leonora (1986). "Alkaloids of the Papaveraceae. Part LXXXII. On alkaloids from the aerial parts of three Eschscholtzia species". Collection of Czechoslovak Chemical Communications 51 (8): 1743–1751. doi:10.1135/cccc19861743. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிஃபோர்னிதின்&oldid=2391587" இலிருந்து மீள்விக்கப்பட்டது