உள்ளடக்கத்துக்குச் செல்

கலாஸ் ஆறு

ஆள்கூறுகள்: 4°53′N 101°58′E / 4.883°N 101.967°E / 4.883; 101.967
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாஸ் ஆறு
Sungai Galas
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடுகிளாந்தான், மலேசியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஉலு செப்பாட் மலை
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
தென்சீனக் கடல்

கலாஸ் ஆறு என்பது (மலாய்: Sungai Galas; ஆங்கிலம்: Galas River) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில், கிளாந்தான் ஆற்றின் துணை ஆறு ஆகும். [1]

கிளாந்தானில் உள்ள குவா மூசாங் மாவட்டப் பகுதியின் மலைக்காடுகளில் கலாஸ் ஆறு தொடங்குகிறது. வடகிழக்கு பருவமழை பருவத்தின் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.

குவா மூசாங் நகரம் இந்தக் கலாஸ் ஆற்றின் வழியில் உள்ளது. தன் இறுதிப் பயணத்தில் தென் சீனக் கடலில் கலக்கிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. R. Ibbitt; K. Takara; Mohd. Nor bin Mohd. Desa; H. Pawitan, eds. (March 2002). "Kelantan River" (PDF). Catalogue of Rivers for Southeast Asia and the Pacific (Volume 4). Archived from the original (pdf) on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2008-12-05.
  2. Environmental Software and Services GmbH AUSTRIA (1995–2006). "WaterWare: The Kelantan River Malaysian case study". Waterware Water Resources Information Management System. Archived from the original on 2018-10-13. பார்க்கப்பட்ட நாள் 2006-04-14.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாஸ்_ஆறு&oldid=3580439" இலிருந்து மீள்விக்கப்பட்டது