கலாமரியா பைடோரக்சு
தோற்றம்
| கலாமரியா பைடோரக்சு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | கொலுப்ரிடே |
| பேரினம்: | கலாமரியா பார்சுடர், 1850 |
| இனம்: | க. பைடோரக்சு |
| இருசொற் பெயரீடு | |
| கலாமரியா பைடோரக்சு பீட்டர்சு, 1872 | |
கலாமரியா பைடோரக்சு (Calamaria bitorques) எனும் லூசான் குள்ளப் பாம்பு, கொலுப்ரிடே குடும்பத்தில் கலாமரியா பேரினத்தினைச் சேர்ந்த ஒரு பாம்பு இனமாகும்.[2]
புவியியல் வரம்பு
[தொகு]லூசான் குள்ளப் பாம்பு பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இங்கு இது லூசான் மற்றும் பனாய் தீவுகளில் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Brown, R.; Diesmos, A.; Demegillo, A. (2009). "Calamaria bitorques". IUCN Red List of Threatened Species 2009. doi:10.2305/IUCN.UK.2009-2.RLTS.T169787A6673816.en. https://www.iucnredlist.org/species/169787/6673816. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Calamaria bitorques at the Reptarium.cz Reptile Database. Accessed 10 June 2020.