கலாமரியா பலவானென்சிசு
தோற்றம்
| கலாமரியா பலவானென்சிசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | கொலுப்ரிடே |
| பேரினம்: | கலாமரியா பார்சுடர், 1850 |
| இனம்: | க. பலவானென்சிசு |
| இருசொற் பெயரீடு | |
| கலாமரியா பலவானென்சிசு இங்கர் & மார்க்சு, 1965 | |
கலாமரியா பலவானென்சிசு (Calamaria palavanensis) எனும் பலவான் புழுப்பாம்பு, கொலுப்ரிடே குடும்பத்தில் கலாமரியா பேரினத்தினைச் சேர்ந்த ஒரு பாம்பு இனமாகும். இது பிலிப்பீன்சில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Venturillo, M.E.; Schoppe, S.; Supsup, C. (2022). "Calamaria palavanensis". IUCN Red List of Threatened Species 2022.
- ↑ சிற்றினம் Calamaria palavanensis at The Reptile Database